Kannadasan Quotes That Will Inspire You to Live Your Best Life
Kannadasan quotes that inspire a great attitude towards life That Will Inspire You to Live Your Best Life
1. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்உள்ளத்தில் உள்ளது அமைதிஇன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்எல்லா நன்மையும் உண்டாகும்எல்லா நன்மையும் உண்டாகும்